cinemainterestingsociety

IPS தேர்வில் வென்ற பாலிவுட் நடிகை – நடிகைகளுக்கு ஒர் முன்னுதாரணம்!

237views

ரெடி…. ஆக்ஷன் என்று சொன்னதும், தைய்ய தக்கா,,, தைய்ய தக்கா என குதிப்பது மட்டுமே நமது வேலை என நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில், தனது விடா முயற்சி மற்றும் அறிவுத் திறனால், ஐபிஎஸ் தேர்வில் வென்று காட்டியுள்ளார் ஷிமாலா பிரசாத்.

இயக்குநர் சைகாம் இமாம் என்பவரின் அலிஃப் (ALIF) மற்றும் 2019ஆம் ஆண்டு வெளியான நக்காஷ் ஆகிய இந்தி திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் ஷிமாலா பிரசாத்.

பள்ளி கல்லூரி நாட்களிலேயே நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வம் காட்டிய அவர், தொடர்ந்து, காவல்துறை பணிகளில் கவனம் செலுத்தி, டிஎஸ்பி ஆனார். இதனைத் தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதி தற்போது, ஐபிஎஸ் அதிகாரி ஆகியுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!