BJPcongress

ராஜிவ் காந்திக்கு குடை பிடித்த அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன் – சுவாரஷ்யத் தகவல்கள்!

100views

பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே திறந்த வெளியில், மழையில் குடை பிடித்த படி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். நாடாளுமன்ற கட்டிடத்தில் எவ்வளவோ இடம் இருக்கும் போது, ஏன், வெளியே நின்று மோடி பேட்டியளித்தார் என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, அவருக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன் குடைபிடித்து, கார் வரை வந்து வழியனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Response

error: Content is protected !!