dmkPolitics

யார் என்றே அடையாளம் தெரியாதவர்கள் – மகேந்திரன், பத்மபிரியா மீது மவுரியா விமர்சனம்

116views

யார் என்றே அடையாளம் தெரியாமல் இருந்தவர்கள், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிறகு அடையாளம் காணப்பட்டனர் என்றும் கமல் ஹாசனுக்கு அவர்கள் துரோகம் செய்து விட்டதாக, மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் மவுரியா தெரிவித்துள்ளார்.


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Response

error: Content is protected !!