cinemasociety

சரவணபவன் ஜீவஜோதியின் கதை திரைப்படமாகிறது – கதாசிரியர் பவானி அய்யர்!

182views

சரவணபவன் அதிபர் ராஜகோபால், அவரிடம் வேலை செய்த, ஜீவஜோதி என்ற திருமண ஆன பெண் மீது காதல் கொண்டு, ஜீவஜோதியின் கணவரை கொலை செய்த வழக்கு, தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜீவஜோதியின் வாழ்க்கையை படமாக்க ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்து ஜீவஜோதியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த படத்தின் கதாசிரியராக பவானி அய்யர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுபூர்வமிக்க சட்டத்தின் வாயிலாக, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு, எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, திரைப்படமாக உருவாக்க உள்ளது எனக்கு நெகிழ்ச்சியை தந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!