cinemasocial media

மகளாக நடித்த 29 வயது நடிகையை திருமணம் செய்யும் 56 வயது அமீர்கான்? வயிற்றெரிச்சலில் வலைதளவாசிகள்!

376views

தங்கல் படத்தில் அமீர்கானுக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். இப்போது அவருக்கு வயது 29 என கூறப்படுகிறது. இவரை அமீர்கான் 3வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் அண்மைக்காலமாக ஒன்றாக வெளியில் சுற்றி வந்த நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது.

அமீர்கான் முதன்முதலில் இந்தி நடிகை ரீனா தத்தாவை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்றார்.

பிறகு, கிரண் ராவ் என்ற உதவி இயக்குநரை திருமணம் செய்து, 16 ஆண்டுகளுக்கு பிறகு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் அமீர்கான் 3வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமீர்கானுக்கு தற்போது, வயது 56.

இந்த வயதில் 29 வயது நடிகையை அவர் திருமணம் செய்வது பலருக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஓவர் ஒர்க் அவுட்டு, உடம்பு தாங்காது என வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Response

error: Content is protected !!