2021 ElectionadmkBJPcongresscoronacovid 19dmdkdmkelectiontamilnaduvck

மொடக்குறிச்சியில் வெறும் 1244 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் வெற்றியை பறிகொடுத்த திமுக!

197views

யாரும் எதிர்பாராத வகையில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நன்கு பரிட்சயமானவர் என்பதால், அவர் வெற்றி பெறுவார் என கருதப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அங்கு பாஜகவின் சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில் நாம் தமிழர் 12871 வாக்குகளும், அமமுக 1539 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 4555 வாக்குகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக இன்னும் கடுமையாக பணியாற்றி இருந்தால், அந்த தொகுதியை கைப்பற்றி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!