coronacovid 19tamilnaduபுதுக்கோட்டைமாவட்டம்

நடுரோட்டில் போலீசுடன் இளைஞர் வாக்குவாதம் – வைரல் வீடியோ!

263views

புதுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து ஒன்று, இடிப்பது போல் வந்துள்ளது. இதனையடுத்து, அந்த பேருந்தை மறித்து, ஓட்டுநருடன் அந்த இளைஞர் வாக்குவாதம் செய்த நிலையில், அங்கு வந்த போலீசார், அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனால் ஆவேசமடைந்த அந்த இளைஞர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Response

error: Content is protected !!