coronacovid 19tamilnaduகரூர்மாவட்டம்

டாஸ்மாக் கடையில் சமூக விலகலை கடைபிடித்த லட்சணத்தை பாரீர்!

158views

சனிக்கிழமை தொழிலாளர் தினமான மே 1 என்பதால் டாஸ்மாக் மூடப்படும், ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும் என்பதால், வெள்ளிக்கிழமை அன்று, சமூக விலகலை கடைபிடிக்காமல், கரூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் கூட்டம் அலைமோதியது….

இதே போல் திருத்துறை பூண்டியிலும் குடிகாரர்களின் கூட்டம் டாஸ்மாக்கில் அலைமோதியது.

Leave a Response

error: Content is protected !!