BJPcinemasocial media

“நாங்க இருக்கோம் மாம்ஸ்” நடிகர் சித்தார்த்துக்கு பிரபல இயக்குநர் ஆதரவு!

223views

தனது தொலைப்பேசி எண்ணை கட்சி நிர்வாகிகளுக்கு பகிர்ந்து, தன்னை ஆபாச வார்த்தைகளால் பாஜகவினர் திட்டி தீர்ப்பதாக நடிகர் சித்தார்த் புகார் தெரிவித்துள்ளார்.

அவர்களது தொலைப்பேசி எண்ணையும் காவல்துறையில் அளித்துள்ளதாக கூறி, பாஜகவினருக்கு கிலி ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு டுவிட்டரில் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்படம் இயக்குநர் சிஎஸ் அமுதனும், தனது ஆதரவை சித்தார்த்துக்கு தெரிவித்துள்ளார். நாங்க இருக்கோம் மாம்ஸ், நல்ல நாட்கள் விரைவில் வர உள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!