2021 Electioncoronacovid 19dmk

கட்சியின் அடிமட்ட நிர்வாகியின் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின்!

197views

தனக்காக தேர்தல் பணியாற்றிய திமுக அடிமட்டத்தொண்டர் ஒருவரின் வீட்டிற்கு சென்று, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள தகவலில்,சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தனக்காக தேர்தல் பணியாற்றிய கழக முன்னோடியும் 62-வது வட்ட முன்னாள் அவைத்தலைவருமான நாகலிங்கம் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்து தன் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!