coronacovid 19crimeIndia

ஆக்சிஜன் சிலிண்டர் எனக் கூறி, தீயணைப்பு சிலிண்டர் விற்பனை – டெல்லியில் 2 பேர் கைது

129views

டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் எனக் கூறி, தீயணைக்கும் சிலிண்டரை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் ஒரு சிலிண்டரை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும், தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலை பயன்படுத்தி, கொள்ளை லாபம் பார்க்கும் கொரோனா மருந்து கம்பெனிகள் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Response

error: Content is protected !!