2021 Electionadmkcovid 19dmkமாவட்டம்

தேர்தல் அதிகாரியுடன், அதிமுக வேட்பாளர் ரகசிய பேச்சு – திமுக வேட்பாளர் பரபரப்பு புகார்!

197views

அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், தேர்தல் நடத்தும் அலுவலருடன், தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த அறையில் சுமார் 25 நிமிடம் தனியாக பேசியதாக, திமுக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!