coronacovid 19healthpublic interestsocial mediatamilnaduகோவை

சுகாதார ஊழியரின் செல்போன் உடைப்பு – லேடிஸ் ஹாஸ்டல் உரிமையாளர் ஆவேசம்!

136views

கோவையில் கொரோனா பாதித்த பகுதியில், வீடுவீடாக சென்று, சுகாதார ஊழியர்கள் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், லேடிஸ் ஹாஸ்டல் ஒன்றின் உரிமையாளர், சுகாதார ஊழியரின் செல்போனை உடைத்ததோடு, அவரை அச்சுறுத்தும் வகையில் டைல்ஸ் கற்களையும் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response

error: Content is protected !!