coronasociety

பிரதமரின் தொகுதியில் குவியும் சடலங்கள் உண்மை நிலவரம் என்ன?

281views

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள ஹரிஸ் சந்திரா காட் மின் மயானத்தில், கொரோனா மற்றும் கொரோனா பாதிப்பில்லாத சடலங்கள் வரிசை படுத்தி வைக்கப்பட்டுள்ளது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் 2வது இடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி, கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 1500பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

எத்தனை பேர் நாள் ஒன்றுக்கு உயிரிழக்கின்றனர் என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகததால், உயிரிழப்புகள் குறித்து அச்சம் எழுந்துள்ளது.

Leave a Response

error: Content is protected !!