coronasociety

குஜராத்தில் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்! பெருந்தொற்று அச்சம் உச்சம்!

115views

குஜராத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மக்கள் தங்களுக்கு தாங்களே ஊரடங்கு போட்டுக் கொண்டு வீடுகளில் முடங்கினர். அங்குள்ள உன்ஜ்ஹா மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து, மக்கள் அச்சத்தில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Leave a Response

error: Content is protected !!