coronacovid 19tamilnaduமருத்துவம்மாவட்டம்

பெங்களூருவில் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு! டாப் 10 கொரோனா மாவட்டங்கள் பட்டியல் வெளியானது!

406views

பெங்களூருவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அப்பார்ட்மென்ட் வீடுகளில் உள்ள நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடம், பார்டி ஹால் உள்ளிட்டவற்றை மூட உத்தரவு பிறப்பித்து பெங்களூரு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் 10 மாவட்டங்களில் பெங்களூரு மாவட்டமும் ஒன்று என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதேபோல், பூனே, மும்பை, தானே, நாக்பூர், நாசிக், அவுரங்காபாத், அகமது நகர், டெல்லி, துர்க் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

Leave a Response

error: Content is protected !!