2021 ElectionadmkBJPcomedycongresscrimedmdkdmkelectionepshealthIndiammKpmkPoliticspublic interestsocial mediasocietytamilnaduttv dinakaranvckvideosசட்டம்நாகப்பட்டினம்மாவட்டம்

வாக்காளர்களை அழைத்து வருவதில் தகராறு பாமக – திமுக மோதல்

273views

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் இன்று கீழநாஞ்சில் நாடு பகுதியில் அன்பகம் மனநல காப்பகத்தில் இருந்து திமுக கட்சியினர் ஓட்டுக்காக மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்தனர். திமுக நகர செயலாளர் கூட்டணி என்கிற செல்வராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்லும் பொழுது வழிமறித்த பாமகவினர் தகராறில் ஈடுபட்டனர்.

பாமகவினர் திமுகவினரை தாக்க தொடங்கினார் இதில் திமுக நகர செயலாளர் தாக்கப்பட்டார் காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Leave a Response

error: Content is protected !!