2021 ElectionadmkBJPCentral Govtchennaicinemacongresscovid 19dmdkdmkelectionepsIndiammKpmkPoliticspublic interestSdpisocial mediasocietytamilnaduttv dinakaranvckworldகோவைமாவட்டம்

முழு வீச்சில் பணப்பட்டுவாடா – பாஜக வானதி ஆதரவாளர்கள் மீது கமல் புகார்

263views

கோவை கெம்பட்டி காலணி பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மநீம தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார். தனது மகள் சுருதிஹாசனுடன் வந்த அவர், பூத் ஏஜெண்ட்களிடம் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற்று வருவதாக கூறிய கமல்ஹாசன் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பணப்பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வருகிறது எனவும், டோக்கன் வழங்கி பொருளாக பெற்றுக் கெள்ளுமாறு கூறியதாக ரிப்போர்ட் வந்ததால் புறப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லா இடத்திலும் பணப்பட்டுவாடா அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், டோக்கன் வழங்கியது தொடர்பான நகல் என்னிடம் உள்ளது எனக் கூறிய அவர், பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன் எனத் தெரிவித்தார். புகார்கள் அதிகரிக்க மறு வாக்குப்பதிவிற்கு வலியுறுத்துவோம் என்றார். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்த கேள்விக்கு, அதைப்பற்றி கமெண்ட் பண்ண விரும்பவில்லை என பதிலளித்தார்.


இதனை தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் பணம் பட்டுவாடா டோக்கன் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமலஹாசன் மனு அளி

Leave a Response

error: Content is protected !!