Income TaxIndiasocial mediasocietystoryworldஉலகம்

ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல்? புதிய தகவலால் பரபரப்பு!

258views

பிரான்சு நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கியதில், இடை தரகருக்கு சுமார் 8 கோடியே 62 லட்சம் ரூபாயை Dassault நிறுவனம் கொடுத்துள்ளதாக Mediapart
என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பிரான்சு ஊழல் ஒழிப்பு துறை விசாரணை நடத்தியுள்ளது. இந்த செய்திகள் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!