2021 ElectionadmkBJPchennaidmdkdmkEconomyelectionepsIncome TaxIndiaIT RaidmmKPoliticspublic interestsocial mediatamilnaduசென்னைமாவட்டம்

“உங்களுக்கு 25 சீட் கூடுதலாக கிடைக்கும்” வாழ்த்தி விட்டுச் சென்ற வருமானவரித்துறை – ஸ்டாலின் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி!

2.14Kviews


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகளின் இல்லத்தில் அண்மையில் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. இதனை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வருமான வரித்துறையினர் தனது மகளின் இல்லத்தில் காலை முதல் இரவு வரை அமர்ந்து டிவி பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் டீ, காபி, பிரியாணி என ஒவ்வொன்றாக ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் போகும் போது, நீங்கள் இன்னும் கூடுதலாக 25 தொகுதிகள் ஜெயிப்பீர்கள் என வாழ்த்தி விட்டுச் சென்றதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Response

error: Content is protected !!