2021 ElectionadmkBJPBs YediyurappaCentral GovtcongressdmkelectionepsJagan Mohan ReddyKarnatakasasikalatamilnaduTTVYediyurappaமருத்துவம்
கர்நாடகா அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம்!

112views
கடந்த 10 மாதங்களாக பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளிக்காத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றால் இது திட்டமிட்ட அரசியல் சதியாகத்தான் இருக்கும். சட்டப்படி நியாயமாக தரப்பட வேண்டிய தண்டனை கால குறைப்பு கூட தரப்படவில்லை எனும் போது எந்த அளவுக்கு கர்நாடக ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர் என்று நாம் யூகிக்கலாம்.

இவ்வளவு சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவும் மோசமான சிறையில் தமிழகத்தில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் ஆளுமையை கொடுமை படுத்தியது தமிழர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

அவர்களுக்கு சிறையில் வேண்டுமென்றே இதுபோன்ற தொற்று நோய்களை பரப்பி அவரை சிகிச்சை மூலமாக கொல்வதற்கு சதி செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆந்திர முதல்வர் YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி…
add a comment