BJPCentral GovtcongresscrimeEconomyenvironmentfact checkfarmershealthHindutvaIndiajobsLife StylePoliticssocial mediasocietytamilnaduvideosviralகலாச்சாரம்சட்டம்மருத்துவம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய பாஜக தலைவி கையும் களவுமாக சிக்கினார்…

715views

கள்ளச்சாராயம் காய்ச்சி, அதனை தனது வீட்டிலேயே குழி தோண்டி புதைத்து, வைத்து, போதையேற்றி வந்த, பாஜக பெண் தலைவியை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் பொக்ரியில் வசிப்பவர் லலிதா ராஜே என்ற பாஜக தலைவி. பாஜக மகளிர் அணியில் மண்டல் தலைவராக உள்ளார். இவர் தனது வீட்டிலேயே கள்ளச் சாராயம் காய்ச்சி, அதனை ஊறலில் வைத்து, நீண்ட காலமாக விற்பனை செய்து, வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறை மற்றும் சுங்கத்துறை, கள்ளச்சாராய தடுப்பு பிரிவு என அனைத்து பிரிவு அதிகாரிகளும், அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அம்மையார், தனது வீட்டின் காலி இடத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி, அதனை பாங்காக குழி வெட்டு ஊறல் போட்டதை கண்டுபிடித்து, குழி தோண்டி அதனை வெளியே எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, அவரையும் கைது செய்தனர்.

Leave a Response

error: Content is protected !!