chennai

பாபர் மசூதி இடிப்பு: “ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்களே” – விளாசும் தெஹ்லான் பாகவி

272views

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது, நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்கள் மீது உரிய ஆதாரங்கள் இல்லை என்று நிரபராதி என தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பது வேடிக்கையானது.

நீதிமன்றத்தையே நம்பாத இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பு.
நீதிமன்றத்தை நம்பும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்பு.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்ய வேண்டும் .

முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை.

நேர்காணல் வீடியோ பார்க்க:

Leave a Response

error: Content is protected !!