cinemastory

இசை ஜாம்பவானின் வியக்கவைக்கும் சாதனைகள் | SPB Amazing Achievement

167views

SPB… இந்த மூன்றெழுத்துதான் இந்திய இசை உலகில் தனக்கென ஒரு சரித்திரம் படைக்கப்போகிறது என அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை.

தென்னிந்திய மொழிகளோடு நின்றுவிடாமல் பிராதன இந்திய மொழிகளில் தன்னுடைய இன்னிசை குரலை கொண்டுசென்று அனைத்து இந்திய மக்களிடமும் பிரபலமடைந்ததன் மூலம், மிகப்பெரிய இசை ஜாம்பவானாக வலம் வந்தார் எஸ்.பி.பி.

1946 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தார் எஸ்.பி.பி. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள கொணடம்பேட்டை என்னுமிடத்தில் பிறந்த இவர், சிறுவயது முதலே இசையின் மீது அளவுகடந்த காதல் கொண்டார். அவரது தந்தைக்கோ தன் மகன் சிறந்த பொறியாளனாக வேண்டும் என்ற ஆசை.. ஆனால் எஸ்.பி.பி-க்கு பெரிய பாடகனாக வேண்டும் என்ற ஆசை..

மேலும் எஸ்பிபியின் முழு சாதனைகளை காண:

Leave a Response

error: Content is protected !!