பூட்டிக் கிடந்த மருத்துவமனை – பெண் செய்த காரியம்!

1.13Kviews
வாணியம்பாடி ஜாபராபாத்தில் பூட்டிக் கிடந்த கால்நடை மருத்துவமனை குறித்து, பெண் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் பேசி வீடியோவை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை திறக்கப்பட்டது. அந்த வாட்ஸ் ஆப் வீடியோவை பார்க்கலாம்.
add a comment