
19.5Kviews
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் அரசு மிருகத்தனமாக நடந்து கொண்டதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மக்களவை சபாநாயர் ஓம் பிர்லா, அனுப்பிய அறிக்கையில், ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தை இன்னொரு நாடாளுமன்றம் கண்டிக்கலாமா என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் இந்தியாவிற்கு எதிரான கடும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
அதில் உத்தரப்பிதேசம் உள்ளிட்ட இடங்களில் மிருகத்தனமான ஒடுக்குமுறை கையாளப்பட்டதாக கண்டிக்கப்பட்டுள்ளது.
add a comment