chennaicinemacrimeentertainmentFoodsUncategorized

வெடிகுண்டின் பகுதி விசாரணை தீவிரம்..!

254views

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியில் குளத்தில் வெடிகுண்டின் பியூஸ் (FUZE) பகுதிகள் கிடந்த விவகாரத்தில், அவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எவரோ தன்னிடம் விற்றதாக இரும்புக் கடை வியாபாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருப்போரூரை அடுத்த மானாமதி கங்கையம்மன் கோவில் குளத்தின் அருகே கிடந்த ஒரு பொருள் வெடித்ததில் 2 இளைஞர்கள் உயிரிழ்ந்தனர். மேலும் 4 பேரு செங்கல்பட்டு மற்றும் சென்னை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Response

error: Content is protected !!