archiveApril 8, 2021

Uncategorized

“சிஎஸ்கே அணிக்கா.. ஐயோ..நான் வரல” ஆட மறுத்த வீரர்கள்; காரணம் இதுதான்!

சிஎஸ்கே அணிக்கு மாற்று வீரராக விளையாட அழைத்தபோது, விளையாட மறுப்பு தெரிவித்த வீரர்கள் கூறிய காரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுக்க அனைத்து வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்து கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பிறகு, தங்களது இயல்புநிலை பயிற்சிக்கு திரும்பி இருக்கின்றனர். இருப்பினும் பல வெளிநாட்டு வீரர்கள் இந்த கட்டுப்பாட்டின் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இயலாமல் விலகி விட்டனர். இப்படியொரு சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹேசல் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக அவர் கரோணா கட்டுபாடுகளை காரணமாக குறிப்பிட்டிருக்கிறார், மேலும் அடுத்து வரும்...
error: Content is protected !!